உலக மகளிர்தின விழா சிதம்பரம் 8-3-2019
8-3-2019 அன்று காலை சிதம்பரம் மான்ச்ரோ அரங்கில் உலக மகளிர்தின விழா தோழியர் சுமத்திரா, உஷா தலைமையிலும்,தோழர் தக்ஷிணாமூர்த்தி முன்னிலை வகிக்க சிறப்பாக நடந்தது.மாவட்ட சங்க நிர்வாகிகள் P.ஜெயராமன்,R.அசோகன்,K.வெங்கடரமணன் சிறப்புரையாற்றினர்.
தோழர் A.ஜெயகுமார் நிகழ்வினை ஒருங்கிணைத்து நடத்திக் கொடுத்தார்.
தோழர் இலட்சுமிநாராயணன் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து கொடுத்தார்.
விழுப்புரம் தோழர் வீரமணி விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
தோழர் இஸ்மாயில் மரைக்கார் நன்றிஉரை கூறி நிறைவு செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக