Translate

புதன், 6 மார்ச், 2019

கடலூர் மாவட்ட பகுதிகூட்டங்கள்

3-3-2019  விழுப்புரம்


























3-3-2019  அன்று விழுப்புரம் பகுதிக்கூட்டம் மிக சிறப்பாக ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.தோழர் தக்ஷிணாமூர்த்தி வரவேற்புரை கூறி கூட்டத்தினை துவக்கி வைத்தார்.தோழர்கள் ராதாக்ருஷ்ணன்,பன்னிர்செல்வம்,T.ராமலிங்கம்,மகாலிங்கம்,சபாபதி,ராஜு,வீரராகவன்,மாவட்ட நிர்வாகிகள் PJ,NT சிறப்புரை ஆற்றினார்கள்.
தோழர் தாஸ் ஆயுள் உறுப்பினராக சேர்ந்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
தோழர் வீரராகவன் நன்றிஉரை கூறி நிறைவு செய்தார்.60 தோழர்கள் கலந்துக்கொண்டு கூட்டத்தினை சிறப்பித்தனர்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக