AIBSNLPWA விழுப்புரம் பகுதி புதிய அலுவலகம் திறப்பும்,மாதாந்திரக்கூட்டமும் 4-2-2018
புதிய அலுவலக பெயர்பலகையை தோழர் ஜெயபால் திறந்து வைத்தார்
CTTC சென்னையில் ஒய்வுபெறப்போகும் தோழர் செல்வராஜ் அவர்கள் 5500 ரூபாய் செலவில் தான் அளித்த அழகான நிலை அலமாரியை திறந்து வைத்தார். |
தோழர் செல்வராஜ் அவர்களுக்கு பொன்னாடை போற்றி,பரிசளித்து கவுரவிக்கப்பட்டார்.
இந்த நாள் வெகுவான கல்யாணநாளாக இருந்தாலும் பல்வேறு வேலைக்கிடையிலும் நிறைய தோழர்களும்,தோழியர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக