இரங்கல்
நம்முடைய கடலூர் AIBSNLPWA தணிகாசலம் (STS கடலூர் ஓய்வு) நேற்று 24-2-2018 இரவு இயற்கை எய்தினார்
என அறிவிக்க வருந்துகிறோம்.
அவரது பிரிவால் துயருறும்
அவரது குடும்பத்தினருக்கு நமது சங்கம் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.
இறுதி நிகழ்ச்சிகள் புருகீச்பேட்டை -கொடிக்கால் குப்பம் அவரது
இல்லத்திலிருந்து நடைபெறும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக