Translate

புதன், 7 பிப்ரவரி, 2018

       AIBSNLPWA  சிதம்பரம் பகுதி  மாதாந்திரக்கூட்டம் 7-2-2018


தோழர் தக்ஷிணாமூர்த்தி தலைமையில்AIBSNLPWA  சிதம்பரம் பகுதி  மாதாந்திரக்கூட்டம் 7-2-2018 அன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.தோழர் K.லக்ஷ்மிநாராயணன் வரவேற்றார்.பகுதி ஒருங்கிணைப்பாளர் A.ஜெயகுமார் ,மாவட்டசெயலர் N.திருஞானம் உரையாற்றினார்கள்.தோழர் இஸ்மாயில் நன்றி கூறி கூட்டம் நிறைவடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக