அஞ்சலி
நமது ஓய்வுப்பெற்ற STS BSNLதோழர் P.இளங்கோவன் விழுப்புரம்
அவர்களின் துணைவியார்
இன்று 24-9-2017 அதிகாலையில் அகால மரணம் அடைந்தார்.
நமது தோழர்களும் ,நண்பர்களும் பிரிவால் வாடும்தோழர் P.இளங்கோவன் விழுப்புரம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
25-9-2017 அன்று காலை 10 மணி அளவில் இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து புறப்படும்.
AIBSNLPWA கடலூர் தோழர்கள் தங்கள் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.
25-9-2017 அன்று காலை 10 மணி அளவில் இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து புறப்படும்.
AIBSNLPWA கடலூர் தோழர்கள் தங்கள் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக