Translate

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம்-நூல் வெளியீடு

கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம்  சார்பில்  சிறு கதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடந்தது மன்றத் தலைவர் கவிஞர் கடல்  நாகராஜன் தலைமை தாங்கினார் அஞ்சல் முத்த அதிகாரி  பணி ஓய்வு கோ.வெங்கடாஜலம்  முன்னிலை  வகித்தார் மன்றத் தின் செயலாளர்  கவிஞர்  ஃகஃ இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார்ஃ கடலூர் மாவட்ட அஞ்சலக கண்காணிப் பாளர் சிவப்பிரகாசம் பள்ளி முதல்வர் ராஜ யோக குமாரு எழுத்தாளர் புதுவை  குமார் கிருஷ்ணன்  ஆகியோர்  வாழ்த்துக்கள்  வழங்கி னார் கள். கடலூர்  அஞ்சல்  அதிகாரி  இராஃஇராஜ சேகர்  எழுதிய  "கனவு பொய்ப்படவேண்டும்"*என்ற  சிறு கதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு செய்யப் பட்டது ஃஇதை அஞ்சல்  முத்த கண்காணிப்பாளர் பணி ஓய்வு  சத்தியமூர்த்தி  வெளியிட்டார்ஃஅரிமா சங்கம்  தலைவர்  கிஃதிருமலைமுதல் பிரதி  பெற்றுக்கொண்டார்ஃ எழுத்தாளர் தில்லை ராஜா இந்த  நுலை அறிமுகம்  செய்து  விமர்சனம் செய்தார் ஃஇறுதியாக நூலாசிரியர்  இராஜசேகர் ஏற்புரை வழங்கி னார். இராம மூர்த்தி  நன்றி கூறினார.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக