Translate

வெள்ளி, 17 மார்ச், 2017

BSNL கடலூர்  தொலைதொடர்பு மாவட்டத்தின்  மார்கெட்டிங்  செயல்பாடுகளில் நமது பங்கு


மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையின் அடிப்படையில் கடலூர், விழுப்புரம், சிதம்பரம் முதலிய எல்லா ஊர்களிலும் சேவையில் உள்ள எல்லா அதிகாரிகள்ஊழியர்களுடன் இணைந்து BSNL கடலூர்  தொலைதொடர்பு மாவட்டத்தின்  மார்கெட்டிங்  செயல்பாடுகளில் நமது தோழர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்.
கடலூரில் தோழர்கள் P.ஜெயராமன், N.திருஞானம்,காஜாகமாலுதீன், அசோகன்,விஸ்வநாதன் கலந்துக்கொண்டனர்.
சிதம்பரத்தில் ஜெயகுமார்,இஸ்மாயில் கலந்துக் கொண்டனர்.
விழுப்புரத்தில் வீரமணி,ஜோ வெற்றி,வேதாசலம்,துரைபாபு, ஜெயபால்,கலிவரதன், ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பான சேவை செய்தனர்.
சிருவந்தாடில் மட்டில் நமது ஓய்வூதியர்கள் மட்டும் 145 கைபேசி சிம் கார்டுகள் விற்றது குறிப்பிட தக்கது.
இனி வரும் காலங்களில் நாம் சேவையில் உள்ள எல்லா அதிகாரிகள்ஊழியர்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் ஒரு தொடக்கமே இது.

சேவையில் உள்ள எல்லா அதிகாரிகள்ஊழியர்களும் எல்லா தொழிற்சங்கங்களுடன் இணைந்து  வேலை நேரத்திற்கு பிறகு ஆற்றிய இந்த சேவை  வாடிக்கையாளர்களுக்கு ஒரு நம்பிக்கை அளிக்கும் ஒரு நிகழ்வாக திகழ்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக