Translate

வியாழன், 2 மார்ச், 2017

28-2-2017 அன்று  கடலூரில் பணி ஓய்வுபாராட்டு விழா


பணிஓய்வு பெற்ற தோழர்கள்
  1. R.இளங்கோவன் SDE நெல்லிக்குப்பம்
  2. M.மதியழகன் OS கடலூர்
  3. தினகரன் TT சிதம்பரம்

கடலூர் தொலைபேசி நிலைய அரங்கத்தில் நிர்வாகத்தின்சார்பாக  முதுநிலை பொதுமேலாளர் திரு மார்ஷல்  ஆண்டனி லியோ அவர்கள்பொ ன்னாடை போர்த்தி,பணிஒய்வின் பொது அளிக்கும் நற்சான்றிதழை வழங்கி,பரிசுபோருட்களோடு
கவுரவப்படுத்தி வாழ்த்துரை கூறினார்கள்.

துணை பொதுமேலாளர்கள் சமுத்திரவேலு CFA,ஜெயந்திஅபர்ணா  ADMN, DGM FINANCE அவர்களும் மற்றும் துணை அதிகாரிகளும்  வாழ்த்துரை வழங்கினர்.
எல்லா தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


நமது சார்பாக தோழர்கள்  KVR,P.J,N.T,காஜாகமாலுதீன் மற்றும் முன்னணி தோழர்கள்  கலந்துக் கொண்டு ஓய்வுபெற்ற இவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.


AIBSNLPWA கடலூர் பணிஓய்வு பெற்ற இவர்கள் பல்லாண்டு  

நீள் ஆயுளும்,நிறை செல்வமும் பெற்று  மகிழ்ச்சியுடன் 

வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றோம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக