Translate

வெள்ளி, 17 மார்ச், 2017

AIBSNLPWA  தஞ்சையில் 18-3-2017 அன்று 
உலக மகளிர்தினவிழா 

BSNL உயர் அதிகாரிகளும், நமது  பெருந்தலைவர்களும் கலந்துக்கொண்டு நடக்க இருக்கும் உலக மகளிர்தினவிழா  சிறப்பாக நடக்க கடலூர் தோழர்களின் உளங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக