5-2-2017 அன்று புவனகிரியில் சிதம்பரம் பகுதிக்கூட்டம்
5-2-2017 அன்று புவனகிரியில் தோழர் பாபு செட்டியார் வீட்டில் சிதம்பரம் பகுதிக்கூட்டம் சிறப்பாக நடந்தது.50 ஓய்வூதியர்கள் கலந்துக் கொண்டனர்.
தோழர்கள்
K.சந்திரமோகன் மாவட்ட அமைப்புச்செயலர்
K.வெங்கடரமணன் மாவட்டத் துணைத்தலைவர்
காஜா கமாலுதீன் மாவட்ட பொருளாளர்
இஸ்மாயில் மரைக்கார் மாவட்டச்செயலர்.
ராஜசேகர் மாவட்ட செயகுழு உறுப்பினர்.
சிறப்புரையாற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக