Translate

புதன், 15 ஜனவரி, 2020

கடலூர் AIBSNLPWA மாதாந்திர ஓய்வூதியர் தின 
கூட்டம் 11.01.2020

ஜனவரி மாதாந்திர கூட்டம் தோழர் சாந்தகுமார் தலைமையில் 11-1-2020 அன்று கடலூரில் சிறப்பாக நடந்தது.மாவட்டத்தலைவர் P .ஜெயராமன் ,மாநில உதவிச்செயலர் K .சாந்திரமோகன்  நமது மாவட்ட உறுப்பினர் எண்ணிக்கை குறியீடு,மாநில நிகழ்ச்சிகள் ,கடலூரில் நடக்கபோகும்  மாநிலச்செயற்குழுக்கூட்டம் ,cghs பற்றி உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தனர் .
முன்னணி தோழர்கள் அன்பழகன் ,திருநாவுக்கரசு,வேலாயுதம் மற்றும் கிளை தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக