விழுப்புரம் பகுதி 7 ஆம் ஆண்டு விழாவும்
ஒய்வூதியர் தின சிறப்புக்கூட்டமும் -17.12.2019
விழா ஆரம்பத்தில் தேசியக்கொடியை தோழர். துரை பாபு வும் சங்க கொடியை தோழர்.அண்ணமலையும் ஏற்றிவைத்தனர்.
நமது மனதில் என்றும் வாழும் தலைவர் திருநெல்வேலி S .அருணாச்சலம் கடலூரில் நமது ஒய் வூதியர் 2017 தின விழாவில் ஆற்றிய சொற்பொழிவு
ஒய்வூதியர் தின சிறப்புக்கூட்டமும் -17.12.2019
17.12.2019 அன்று கடலூர் மாவட்டம் AIBSNLPWAவிழுப்புரம் பகுதி
7 ஆம் ஆண்டு விழாவும் ஒய்வூதியர் தின சிறப்புக்கூட்டமும் மிக
சிறப்பாக பாவ்டா மண்டபத்தில் நடந்தது.
தோழர். ராமச்சந்திரன் தலைமை தாங்க்கினார்.
மாவட்ட தலைவர் .P.ஜெயராமன் துவக்க உரை ஆற்றினார்.
தோழர்.தக்ஷிணாமூர்த்தி வரவேற்புரை நிகழ்ததினார்.
தோழர்கள்.N.திருஞானம் K.வெங்கட் ரமணன், செல்வரசுமரி,பொன்மலை,ஜெகந்நாதன்,ஜெயகுமார், நாராயணசாமி ,இராதாகிருஸ்ணன் இளங்கோ, வீரராகவன், வாழ்த்துரை
வழங்கி சிற்ப்பித்தனர்.
மாநில சங்க துணை தலைவர்கள். விக்டர் ராஜ் & K.சந்திரமோகன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
கடைசியாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுடன் நம் சங்க தலைவர்கள் 7வது CPC , அடிப்படையில் CDA pattern pension வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை கூறி தற்போதய நிலைமைகளை எடுத்துஉரைத்தனர்.
நமக்கு நியாயமான ஓய்வூதியம் கிடைக்க பாடுபட்ட தோழர். நகரா வின் முயற்சிகளை என்றென்றும் மறக்கக்கூடாது என தங்கள் சிறப்பு உரையில் குறிப்பிட்டனர்.
இந்த விழாவில் 80 வயதிற்கு மேலான தோழர்கள்.செல்வராஜ், கணிக்கண்ணன்,ராஜகோபால் ஆகியோரை பாவ்டா அமைப்பு நிர்வாகி ஜோஷ்லின் தம்பி நினைவுப்பரிசு ,பழத்தட்டு, மற்றும் பொன்னாடை போர்தியும் டர்பன் கட்டியும் வாழ்த்தி பேசினார்.
நம் சங்கம் மூத்த குடிமக்கள் ஆன நமக்கும் குடும்ப ஓய் வூதியம். பெற்றிட ஆற்றிவரும் பணிகளை பற்றியும் பெருமைப்பட பேசினார்.
நிறைவாக தக்ஷிணாமூர்த்தி நன்றி கூறினார்.
மாவட்டம் முழுவதிலிருந்தும் 200 க்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஆரம்பத்தில் தேசியக்கொடியை தோழர். துரை பாபு வும்
நமது மனதில் என்றும் வாழும் தலைவர் திருநெல்வேலி S .அருணாச்சலம் கடலூரில் நமது ஒய் வூதியர் 2017 தின விழாவில் ஆற்றிய சொற்பொழிவு
மீண்டும் கேட்க கீழே உள்ள இணையத்தை சொடுக்கவும் :
Casino-Hotel-Casino - Mapyro
பதிலளிநீக்குCasino-Hotel-Casino - Find Casinos 삼척 출장샵 Near You Near You in 청주 출장샵 2021 - Use this simple form to find, compare and 원주 출장마사지 chose the best casino to play 당진 출장마사지 in your city. 김해 출장안마