Translate

திங்கள், 4 பிப்ரவரி, 2019

கடலூர் மாவட்ட பகுதிகூட்டங்கள்

3-2-2019  விழுப்புரம்

















3-2-2019 அன்று விழுப்புரம் பகுதி கூட்டம் தோழர் வீரராகவன் தலைமையில் சிறப்பாக நடந்தது.கடலூர் மாவட்டச்சங்கத தலைவர் PJ,உதவித்தலைவர் NT கலந்துக் கொண்டு தற்போதைய நிலைமைகளையும்,சவால்களையும் நம் முயற்சிகளையும் விவரித்தார்.தோழர் சண்முகசுந்தரம் புதிய வருமானவரி மாற்றங்களை விவரித்து விளக்கினார்.ஆயுள் சந்தா உறுப்பினராக சேர்ந்த தோழியர் நிர்மலா தேவி கைத்தறி ஆடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக