(மாவட்ட செயலாளர் AIBSNLPWA ஒய்வூதியர் நலச்சங்கம்)
- பானுமதி திருஞானம்
இவர்களின் அன்பு செல்வன்
திருநிறைச்செல்வன் Dr. பாலமுருகன் M.S (Ortho)
அவருக்கும்
திரு V.பாஸ்கர் –திருமதி அனிதா
இவர்களின் குமாரத்தி திருநிறைச்செல்வி
Dr.தீப்தி பாஸ்கர் M.D (Gen.
Medicine)
இவருக்கும்
30-4-2017 அன்று சென்னையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது...
30-4-2017 அன்று சென்னையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது...
1-5-2017... அன்று மாலை கடலூரில் திருமண வரவேற்பு
சிறப்பாக நடந்தது.
உற்றார்,உறவினர்களும் நண்பர்களும் திரளாக வந்து வாழ்த்தினர்..
வாழ்க மணமக்கள். .
வாழ்க வாழ்க.
வாழியவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக