· ரகு-75.பவள விழா காணும் தோழருக்கு
நல் வாழ்த்துக்கள்
கடலூர்கோட்டத்தை என்.எப்.பி.டி.ஈ.
கோட்டையாக மாற்றியதலைவர்களில்
VK Gopalan அவர்களுக்கு நன்றி
May 6 at 9:42am ; ; ;
அருமைத் தோழர் T. ரகுநாதன் அவர்களின் " பவள விழா " 75 வது பிறந்த நாள் இன்று. எங்களுடையத் திருமண வெள்ளி விழாவில் தலைவரின் ஆசியைப் பெற்றபோது. இந்த நல்ல நாளில் மீண்டும் அவரது ஆசியை வேண்டி.தோழர் நீலகண்டன்
கோட்டையாக மாற்றியதலைவர்களில்
தலைவர்களில் முன்னணித்
தலைவர் ! பல தலைவர்களை
உருவாக்கிய தலைவர்! தகுதிநிறையவே இருந்தும் சங்கத்தில்
உயர் பதவிகள் தேடி வந்த போதும் ஏற்க மறுத்தவர்.
பெரும் பதவி வகித்தவர்களும்
இவர் சொல் கேட்கும் தகைசால்
பெருந்தகை. தோழர் சிரிலால்
கம்யூனிஸ்ட் ஆனவர்கள் பலர்
அதில் குறிப்பிடத் தக்கவர்கள்
ஜெகனும் ரகுவும்!
கடலூரைப் பொருத்த மட்டில்
ரகு என்பது ஒரு மந்திரச் சொல்
ஆதர்சம்.வழிகாட்டி. துணிச்சல்.
ஞானம்.மனிதம் நிறைந்த
மாமனிதன்! பாதிக்கப் பட்டவர்க்கு வழக்காட்டுபவர்.
ஆணவ அதிகாரிகளுக்கு
சிம்ம சொப்பனம்! அவர்களிடமும் மனித நேயம்
காட்டியவர்.நகைச்சுவை/நையாண்டி/விமர்சன மன்னன்.கடலூர் தந்த இரட்டையர்கள் ரகு-ரங்கநாதன்.
கடலூரில் வளர்க்கப்பட்டு வளர்ந்த தலைவர்கள் ஜெகன்,ஏடிஆர்,சிவா, என்.கே.எஸ்.நெய்வேலி
கணேசன்,ஆர்.கே.,முத்தியாலு,
தமிழ்மணி,பி.ஜெயராமன்,எஸ்.எஸ்.கே.,ஜி.ஜெயராமன், புதுவை செல்வன், பிச்சுமணி போன்ற தலைவர்கள். இன்றுகடலூர்தொழிற்சங்கம் அவரை விமரிசையாகப் பாராட்டுகிறது. புகழ்ச்சி பாராட்டை இயல்பாகவே விரும்பாதவர் தோழர் ரகு!
தியாகத் தலைவர்களை
இயக்கம் என்றும் மறப்பதில்லை.
மறக்கக்கூடாது. வாழ்க ரகு
பல்லாண்டு!

தோழர் முருகன் மாவட்டச்செயலர் AIBSNLPWA வேலூர்::
தோழர் T. ரகுநாதன் அவர்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து, பொது வாழ்வில் பணி தொடர உளமார்ந்த வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக