Translate

புதன், 31 மே, 2017


இன்று 31.5.2017 பணி ஓய்வு பெறும்

திரு K. சந்திரசேகரன் DE சிதம்பரம்

திரு P.மேகநாதன் JAO கடலூர்
தோழர் K.நாவு TT சிதம்பரம்
தோழர் T.அருள் லாரன்ஸ் அந்தோணிராஜ் OS விருத்தாசலம்
தோழர் R.வெங்கோபன் AOS –கடலூர்
தோழர் N.ஆனந்தன் TT சிதம்பரம்
தோழியர் K. ஹமர்பேகம் OS விழுப்புரம்
தோழியர் P.மெய்யழகி OS-கடலூர்
தோழர் S.சுந்தரமூர்த்தி TT விழுப்புரம்
தோழர் G.தணிகாசலம் TT நெய்வேலி
தோழர் D.தனசேகரன் TT நெய்வேலி டவுன்ஷிப்
தோழர் V.பாலகிருஷ்ணன் TT நெய்வேலி டவுன்ஷிப்


பணிஓய்வு பெறும்  இவர்கள் பல்லாண்டு நீள் ஆயுளும் நிறை செல்வமும் பெற்று வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம்.

வெள்ளி, 12 மே, 2017

BSNL MRS REGISTRATION FOR RETIRED EMPLOYEES 

FOR OUTDOOR TREATMENT WITH OR WITHOUT VOUCHER OPTION HAS TO BE GIVEN IMMEDIATELY

கடலூர் மாவட்டச் சங்கத்தின் மூலமாக 100 விண்ணப்ப படிவங்கள் நமது உறுப்பினர்களிடமிருந்து அவர்கள் விருப்பபடி  கையொப்பத்துடன்   கொடுத்த விண்ணப்பங்களை கடலூர் GM அலுவலகத்தில்  நமது சங்க நிர்வாகிகளால் சேர்க்கபட்டுள்ளது.

மற்றவர்களும் கீழ்க்கண்டவாறு உள்ள விண்ணப்ப படிவத்தை ஒப்புதல் கையொப்பத்துடன் நமதுகடலூர் மாவட்டச் சங்கத்தின் மூலமாக  அளித்தால் பிறகு மீண்டும்  கடலூர் GM அலுவலக தொடர்புகளுக்கு ஏதுவாக இருக்கும். 


திங்கள், 8 மே, 2017

 · ரகு-75.பவள விழா காணும் தோழருக்கு
                            நல் வாழ்த்துக்கள்

கடலூர்கோட்டத்தை என்.எப்.பி.டி.ஈ.
கோட்டையாக மாற்றியதலைவர்களில் 

தலைவர்களில் முன்னணித்
தலைவர் ! பல தலைவர்களை
உருவாக்கிய தலைவர்! தகுதிநிறையவே இருந்தும் சங்கத்தில்
உயர் பதவிகள் தேடி வந்த போதும் ஏற்க மறுத்தவர்.
பெரும் பதவி வகித்தவர்களும்
இவர் சொல் கேட்கும் தகைசால்
பெருந்தகை. தோழர் சிரிலால்
கம்யூனிஸ்ட் ஆனவர்கள் பலர்
அதில் குறிப்பிடத் தக்கவர்கள்
ஜெகனும் ரகுவும்!
கடலூரைப் பொருத்த மட்டில்
ரகு என்பது ஒரு மந்திரச் சொல்
ஆதர்சம்.வழிகாட்டி. துணிச்சல்.
ஞானம்.மனிதம் நிறைந்த
மாமனிதன்! பாதிக்கப் பட்டவர்க்கு வழக்காட்டுபவர்.
ஆணவ அதிகாரிகளுக்கு
சிம்ம சொப்பனம்! அவர்களிடமும் மனித நேயம்
காட்டியவர்.நகைச்சுவை/நையாண்டி/விமர்சன மன்னன்.கடலூர் தந்த இரட்டையர்கள் ரகு-ரங்கநாதன்.
கடலூரில் வளர்க்கப்பட்டு வளர்ந்த தலைவர்கள் ஜெகன்,ஏடிஆர்,சிவா, என்.கே.எஸ்.நெய்வேலி
கணேசன்,ஆர்.கே.,முத்தியாலு,
தமிழ்மணி,பி.ஜெயராமன்,எஸ்.எஸ்.கே.,ஜி.ஜெயராமன், புதுவை செல்வன், பிச்சுமணி போன்ற தலைவர்கள். இன்றுகடலூர்தொழிற்சங்கம் அவரை விமரிசையாகப் பாராட்டுகிறது. புகழ்ச்சி பாராட்டை இயல்பாகவே விரும்பாதவர் தோழர் ரகு!
தியாகத் தலைவர்களை
இயக்கம் என்றும் மறப்பதில்லை.
மறக்கக்கூடாது. வாழ்க ரகு
பல்லாண்டு!

                                                   VK Gopalan  அவர்களுக்கு   நன்றி


May 6 at 9:42am                          ;                                                                      ;         ;
அருமைத் தோழர் T. ரகுநாதன் அவர்களின் " பவள விழா " 75 வது பிறந்த நாள் இன்று. எங்களுடையத் திருமண வெள்ளி விழாவில் தலைவரின் ஆசியைப் பெற்றபோது. இந்த நல்ல நாளில் மீண்டும் அவரது ஆசியை வேண்டி.தோழர் நீலகண்டன்

தோழர் முருகன் மாவட்டச்செயலர் AIBSNLPWA வேலூர்::
தோழர் T. ரகுநாதன் அவர்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து, பொது வாழ்வில் பணி தொடர உளமார்ந்த வாழ்த்துக்கள்.


Sekar Murugaian இன்னும் நூறாண்டு காலம் வாழ்ந்து, பொது வாழ்வில் பணி தொடர விழைகின்றேன்..

Reply
1
May 6 at 6:01pm
Kannan Ganesan My best Wishes
Makesh Balasundaram My best wishes to Com raghu
Bama Srinivasan Very nice .
Muthukumarasamy Shanmugavel பணிசிறக்க வாழ்த்துக்கள்
AIBSNLPWA கடலூர் மாவட்ட  மே மாதாந்திர பகுதி கூட்டங்கள்

விழுப்புரம்  7-5-2017











புதன், 3 மே, 2017

தோழர் ரங்கநாதன்

 அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் 2-5-2017


கடலூர் தொலைத்தொடர்பு சங்கத்தின் ஒப்பற்றத்தலைவர் தோழர் D ரங்கநாதன்

 அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தில் மூத்த தோழர்

P.ஜெயராமன் புகழஞ்சலி உரையாற்றினார்

செவ்வாய், 2 மே, 2017

_திரு N._திருஞானம்,  அவர்களின் குடும்ப திருமண விழா


(மாவட்ட செயலாளர் AIBSNLPWA ஒய்வூதியர் நலச்சங்கம்) 

- பானுமதி திருஞானம்

இவர்களின் அன்பு செல்வன் 

திருநிறைச்செல்வன்  Dr. பாலமுருகன் M.S (Ortho)
அவருக்கும்

திரு V.பாஸ்கர் –திருமதி அனிதா இவர்களின் குமாரத்தி திருநிறைச்செல்வி

Dr.தீப்தி பாஸ்கர் M.D (Gen. Medicine) 
இவருக்கும்

30-4-2017 அன்று சென்னையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது...
1-5-2017... அன்று மாலை கடலூரில் திருமண வரவேற்பு சிறப்பாக நடந்தது.


உற்றார்,உறவினர்களும் நண்பர்களும்  திரளாக வந்து வாழ்த்தினர்.. 

வாழ்க மணமக்கள். .

வாழ்க வாழ்க. வாழியவே

திங்கள், 1 மே, 2017

30-4-2017 அன்று பணிஓய்வு பெறும் தோழர்கள்




 பணிஓய்வு பெறும்  இவர்கள் பல்லாண்டு நீள் ஆயுளும் நிறை செல்வமும் பெற்று வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம்.
மே தின வாழ்த்துக்கள்