பணி ஒய்வு பாராட்டு விழா 31-10-2016
31-10-2016 அன்று பணி ஓய்வுபெற்றவர்கள்
தோழர் N.வேங்கடம் TT நெல்லிக்குப்பம்
தோழர் T.கிருஷ்ணமூர்த்தி TT கடலூர்
நமது சார்பாக தோழர் K.இளங்கோவன் தலைவர் ஓய்வுபெற்ற அனைவரையும் வாழ்த்திப் பேசினார்.தோழர் N.திருஞானம் செயலர் அவர்களும் நமது சார்பாக தோழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பணிஓய்வு பெற்ற இவர்கள் பல்லாண்டு நீள் ஆயுளும்,நிறை செல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக