நானும், நீங்களும் அவசரகதி உலகமயமாதல்
காலத்தில்
வாழ்கிறோம்.
உயர் வேக இண்டெர்நெட் நம்மை இணைக்கிறது. நம்மை பல
விஷயங்கள்
இணைக்கிறது.
ஆனால் ஒன்றேயொன்று துண்டிக்கப்பட்டுள்ளது. அதுதான் அன்பு,
ஆனால் ஒன்றேயொன்று துண்டிக்கப்பட்டுள்ளது. அதுதான் அன்பு,
தயை குணம்,
கருணை. தனிப்பட்ட கருணையையும் அன்பையும் தயா
குணத்தையும் உலகமயமாக்க
முயற்சி செய்வோம். செயல்படாத
நிலையில் ஏற்படும் கருணையோ, அன்போ
அல்ல, மாற்றங்களைக்
கொண்டு வரும் அன்பு. அதாவது நீதி,
சமத்துவம், சுதந்திரத்தை
நோக்கி அடியெடுத்து
வைக்கும் கருணை, அன்பு.
மகாத்மா காந்தி கூறினார்: நாம் உண்மையில் இந்த உலகிற்கு
மகாத்மா காந்தி கூறினார்: நாம் உண்மையில் இந்த உலகிற்கு
அமைதியை கற்பிக்க வேண்டுமெனில் நாம்
குழந்தைகளிடத்திலிருந்துதான்
தொடங்க வேண்டும்.
மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக