கண்ணீர் அஞ்சலி
நமது உறுப்பினர் முன்னணி தோழர் J.கோவிந்தராஜ் STS பெண்ணாடம் 28-11-2014 அன்று தனது 65 வது வயதில் அகால மரணம் அடைந்தார்.
நமது விருத்தாசலம் பகுதி தோழர்களும்,மாவட்டச்சங்கத்தின் சார்பாக தோழர்கள் K.இரவீந்திரன்,P.ஜெயராமன் அவர்களும் இறுதி அஞ்சலியை தெரிவித்தனர்.
குடும்ப நலநிதியையும் அவர் குடும்பத்தினருக்கு அளித்தோம்.
நமது மனங்கசிந்த ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக