சிதம்பரத்தில் 7-9-2014 அன்று நமது புதிய கிளை அலுவலகம் திறப்புவிழா
(சிதம்பரம் பஸ் நிலையம் அருகில்)
புதிய கிளை அலுவலகத்திற்கு அடிகோலிய திரு ஜெயகுமார் குடும்பத்திற்கு செயலரும்,உதவிச்செயலரரும் பொன்னாடை போர்த்தி கௌரவத்தினர் |
தமிழக லைன்ஸ்டாப் சங்க மன்னர் மன்னன் திரு ரெங்கநாதன் தலைமை உரை
நமது செயலர் திரு சந்திரமோகன் ரிப்பன் வெட்டி அலுவலகம் திறந்தார்.
நன்றியுரை திரு இஸ்மாயில் அவர்கள் |
தோழியர் T.ராஜேஸ்வரி அவர்களின் விருந்தோம்பல்
முன்னணி தோழர்களுடன் தலைமை |
தோழர்கள் P.ஜெயராமன்,N.திருஞானம் அவர்களின் சிறப்புரை |
தோழர் ஜெயகுமார் அவர்கள் தன் சொந்தபொருப்பில் நல்ல நண்பர் ஒருவரின்
உதவியோடு ,நம் உறுப்பினர்களின் பங்களிப்போடு ஒரு அலுவலகத்தை நிறுவி
சிதம்பரம் பகுதியில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார். அவருக்கும் சிதம்பரம்
பகுதி உறுப்பினர்களையும் மாவட்டச்சங்கமும்,மாநிலச்சங்கமும் பாராட்டுகின்றது.
தோழர்கள் A.அண்ணாதுரை,R.வரதராஜன்,சண்முகம்,சேஷு,ராஜேந்திரன், மற்றும் பல தோழர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
தோழர் V.கிருஷ்ணமூர்த்தி கிளைசெயலர் NFTE சிதம்பரம் அவர்கள் அவர் குழுவினருடன் கலந்துக் கொண்டது நமக்கு மகிழ்ச்சியளித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக