பணி ஓய்வு 30-9-2013
மலர் 25
30-9-2013 அன்று பணிஓய்வு பெறும் நமது தோழர்கள் M.L.ராஜா C.A.O,N.முனுசாமி SSS
இருவரும் புன்னகைப் பூத்த இனிய குணம் கொண்டவர்கள். கடின உழைப்பாளிகள். பொறுப்பாக பணியாற்றி நல்லபெயர் பெற்றவர்கள். குறிப்பாக திரு M.L.ராஜா C.A.O பொது மேலாளர் அலுவலகம் கடலூர் 2008 இல் நமது குடும்ப ஓய்வூதிர்களின் 2007 வரையிலான மருத்துவ நிலுவைகளை தானே முன்னின்று தீர்த்து வைத்து நமக்கு பேருதவி செய்தவர்.
M.L.ராஜா C.A.O பொது மேலாளர் அலுவலகம் கடலூர்
N.முனுசாமி SSS. விழுப்புரம்
திரு முனுசாமியுடன் நமது உதவிச்செயலர்கள் P.ஜெயராமன் ,N.திருஞானம்,திரு நீலகண்டன் |
M.L.ராஜா C.A.O,N.முனுசாமி SSS இவர்களது பணி ஒய்வு காலம் சிறக்க
நமது ஓய்வுபெற்றோர் நலச்சங்கம் தனது நெஞ்சு நிறை வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக