கள்ளக்குறிச்சி பகுதி மூன்றாம் ஆண்டுவிழாவும் ,சிறப்புக்கூட்ட மும் 26-1-2019
 |
தோழர் RV மாநிலச்செயலர் தற்கால நிகழ்வுகளையும், நாம் எதிர்நோக்கியுள்ள சவால்களையும் நம் கட்டுகோப்பான ஒற்றுமையுடன் நமது நோக்கங்களை வெற்றி பெற செய்வோம் என்று சிறப்புரை ஆற்றினார். |
 |
தோழர் இளங்கோவன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து சிறப்புக்கூட்டத்தினை நடத்திக்கொடுத்தார். |
 |
தேசியக்கொடியினை தோழர் V.அர்ச்சுனன் அவர்கள் ஏற்றிவைத்தார். |
 |
தோழர் S.பொன்மலை மா.உ.செ. சங்க கொடியினை ஏற்றிவைத்தார்.தோழர் K.செல்லையா பகுதிச்செயலர் சங்க முழக்கம் செய்தார். |
 |
சிறப்புக்கூட்ட அரங்கினில் கடலூர் கோட்டத்தின் பல பகுதிகளிலிருந்து உவகையுடன் கலந்துக்கொண்ட நமது தோழியர்கள். |
அரங்கம் நிறைந்து சிறப்புக்கூட்டம் முடியும் வரை கருத்தாக காத்திருந்த நமது உறுப்பினர்கள்.
இன்று 26.01.2019 கடலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதி AIBSNLPWA வின்மூன்றாவது ஆண்டு விழா சிறப்புக்கூட்டம் தலைவர். தோழர் அர்ஜுனன் தலைமையில் மிகசிறப்பாக நடைபெற்றது .மாவட்டம் முழுவதிலுமிருந்து 150 தோழர்கள்30க்கும் அதிகமான தோழியர்களும் கலந்துகொண்டனர்..தோழர்கள்.ஜெயகுமார் (சிதம்பரம்) தக்ஷிணாமூர்த்தி(விழுப்புரம்),ராமலிங்கம் (விருத்தாச்சலம்) சாலிகாபைக் (கடலூர்) மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள்.p.ஜெயராமன் .N.திருஞானம், இளங்கோவன்,விஜயலட்சுமி,ரவீந்திரன் மற்றும் மாநில செயலாளர்தோழர். .வெங்கடாச்சலம் ,
மாநில துணைத்தலைவர்தோழர்சந்திரமோகன் வாழ்த்துரை மற்றும்
சிறப்புரை ஆற்றினார்கள்.
இன்றையகூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம் கொறுக்கை அரசு பள்ளி கட்டிடம் கட்டிட, தோழர்கள் தங்கள் நன்கொடைதொகை வழங்கியது சிறப்பு .
புதியநிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பட்டியல் இத்துடன்இணைக்கப்பட்டுள்ளது.
 |
விழுப்புரம் அகர்வால் கண் மருத்துவனை ஊழியர்கள் நம் உறுப்பினர்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்தார்கள். |
 |
தோழியர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் கவுரவிக்கபட்டார் |
 |
கள்ளகுறிச்சியின் முதல் BSNL புதியபென்ஷன் பெற்ற குடும்ப ஒய்வூதியருடன் அவரின் நிலுவைகளை விரைவில் பெற உதவிய நமது தலைவர்கள். தஞ்சாவூர் மாவட்டம் கொறுக்கை அரசு பள்ளி கட்டிடம் கட்டிட, நன்கொடை நிதி அளித்த தோழர்கள் தங்கள் நன்கொடைதொகை யை RV அவர்களிடம் வழங்கினர்.
 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக