கடலூரில் 18-7-2018 அன்று AIBSNLPWA தர்ணா
சென்னையில் நடைபெற்ற மத்திய செயற்குழு
முடிவின் படி ஜூலை மாதம் 18ஆம் தேதி அன்று ஏழாவது சம்பள குழுவின் பரிந்துரை அடிப்படையில்
நம் ஓய்வூதிய மாற்றத்திற்காக மாபெரும் தர்ணா நாடு முழுவதும் மிக
எழுச்சியாக நடைபெற உள்ளது.
கடலூரில் நடைபெற உள்ள மாபெரும் தர்ணாவில் நமது மாவட்டச்சங்க தலைவர்களும்,பகுதி பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டு நமது நோக்க எழுச்சி உரை ஆற்ற உள்ளனர்.
எல்லா உறுப்பினர்களும் கலந்துக்கொண்டுதர்ணா பெருவெற்றி பெற வேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக