Translate

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

இரங்கல்


 நம்முடைய சிதம்பரம் AIBSNLPWA  P.ஜெயபால்   (STS பரங்கிபேட்டை ஓய்வு)  3-4-2018 நண்பகல் 1 மணி அளவில்   இயற்கை எய்தினார்
 என அறிவிக்க வருந்துகிறோம்.

நமது PJ,சந்திரமோகன்,NT,காஜாகமாலுதீன்,ஜெயகுமார் தலைமையில் சிதம்பரம் தோழர்கள் ) 4 -4-2018  அன்று இறுதிநிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு நமது இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.
நமது நலச்சங்க நிதியினையும் அளித்தனர்.

அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு நமது சங்கம் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக