Translate

திங்கள், 30 ஏப்ரல், 2018

30.4.2018  ன்று பணி ஓய்வு பெற்றதோழர்கள்
 

பணி ஓய்வு பெற்றதோழர்கள் நீள் ஆயுளும் 

நிறைசெல்வமும் பெற்று வாழ்கவளமுடன் 

பல்லாண்டுகள் என நாம் வாழ்த்துக்கள் 

தெரிவிக்கிறோம்


வெள்ளி, 27 ஏப்ரல், 2018


 N.ஜெயந்தி அபர்ணா DGM CFA&ADMN பணிநிறைவு பாராட்டுவிழா
SNEA கடலூர் மாவட்டம்

நமது சங்கத்தின் சார்பாக K.இளங்கோவன்,N.திருஞானம்,K.ராதாகிருஷ்ணன்,கே.ரவீந்திரன்,பால்கி,
அசோகன் ,M.சேகர்,R.ஜகன்னாதன்,சங்கரன்,N.நாகராஜன்,பால்கி விஜயலட்சுமி,செல்வரசுமேரி முதலியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துக்கள் கூறினர்.



 




























































கடலூர் 6  வது மாவட்டAIBSNLPWA  மாநாட்டிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.


ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

கடலூர் கோட்ட AIBSNLPWA ஏப்ரல் மாதாந்திர கூட்டங்கள்
விழுப்புரம்







சிதம்பரம்






கடலூர்