Translate

வியாழன், 30 நவம்பர், 2017


30.11.2017 ன்று பணி ஓய்வு பெற்ற 

    
 நமது தோழர்

தோழர் P.ஜெயராஜ் TT

1980-ல் தபால் துறையில் EDயாக பணியில் சேர்ந்து அதன் பின்னர் நமது இலாக்காவில் மஸ்தூராக தனது பணியை தொடங்கி இன்று ஓய்வு பெறுகிறார்.
ஓய்வுபெற்ற இவர் நீள் ஆயுளும் நிறைசெல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் நீடுழிவாழ்க என்று நாம் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக