Translate

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

AIBSNLPWA WISHES A HAPPY NEW YEAR TO ALL



நண்பர்கள் அனைவருக்கும் இனிய

 புத்தாண்டுவாழ்த்துக்கள் 2018



அபிராமியிடம் (அபிராமி அந்தாதி) 


அல்லது இயற்கை அன்னையிட ம்  அன்பர் வேண்டும் எல்லா வளங்களையும் 

பெற்று மகிழ்ச்சியுடன்  நீள் ஆயுள் பெற்று வாழ்க வளமுடன் நீவிர்



சனி, 30 டிசம்பர், 2017


31.12.2017 ன்று பணி ஓய்வு பெற்ற 
  
 நமது தோழர்கள்














  1. V.தியாகராஜன்     கண்காணிப்பாளர்க டலூர்
  2. N.அன்பழகன் கண்காணிப்பாளர்க டலூர்
  3. S.ராஜு டெலிகாம்   டெக்னிஷியன் விழுப்புரம்
  4. M.மாரியப்பன்  டெலிகாம்   டெக்னிஷியன் சிதம்பரம்
  5. J.கணேசன் டெலிகாம்   டெக்னிஷியன் நெய்வேலி டவுன்ஷிப்
  6. A.K.பத்மநாபன் டெலிகாம்   டெக்னிஷியன் விழுப்புரம்
  7. K..K.ராஜு டெலிகாம்   டெக்னிஷியன் விழுப்புரம்                                     இன்று பணிஓய்வு பெற்றார்கள்



  8.  





ஓய்வுபெற்ற இவர்கள் நீள் ஆயுளும் நிறைசெல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் நீடுழிவாழ்க என்று நாம் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்


கடலூர் AIBSNLPWA மாவட்டச்சங்கத்தின் பென்ஷனர் தினகொண்டாட்டங்கள்
சிதம்பரம்  7-12-2017














விழுப்புரம் 17-12-2017































 கடலூர் 19-12-2017