Translate

திங்கள், 6 ஜூன், 2016


13-6-2016 அன்று AIBSNLPWA கடலூர் 
5 வது மாவட்ட மாநாடு.









For more photos Click Tamilnadu Link

சென்ற மாநாட்டில்  நமது  G.S  உரையாற்றிய போது.

 நமது  பொது செயலாளர் மாநாடு வெற்றிகரமாக நடக்க தனது  வாழ்த்துக்களை முன்கூட்டியே   அனுப்பியுள்ள செய்தி.

அன்புள்ள  தோழர்களே,
 AIBSNLPWA கடலூர் மாவட்ட சங்கம் 13-6-2016 அன்று மாவட்ட மாநாடு நடத்த இருக்கின்றது. அதன் தொடர்பாக ஒரு மாவட்ட மாநாட்டு மலரையும்  வெளியிடுகிறது. கடலூர் நமது முன்னணி மாவட்ட ங்களில் ஒன்றாக திகழ்கின்றது. கடலூர் பகுதி BSNL, DOT ஓய்வூதியர்கள்,குடும்ப ஓய்வூதியர்கள்-இன் நலன்களை தொடர்ச்சியாக நிறைவேற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது, சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில்  நமது மத்திய சங்கம் அளித்த வெள்ள நிவாரண நிதியினை கொண்டு சேவைகளை செய்து நமது சமுதாய கடமைகளை சிறப்பாக செய்தது. ஒன்றுபட்டு உள்ள ஓய்வூதியர்களை  கொண்ட கடலூர் மாவட்டம் ஒரு வெற்றிகரமான  மற்றும்  மறக்கமுடியாத ஒருமாநாட்டினை நடத்த என் மனமுவந்த  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தோழமை வாழ்த்துக்களுடன்
G.NATARAJAN  G.S

13-06-2016, கடலூரில் நடைபெறும் 5வது மாவட்ட மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்! தங்களது பணி தொடர வாழ்த்துகள்!--- குலசேகர நாதன்.ச.AIBSNLPWA,TIRUNELVELI 
Thank you for your wishes
தோழர் K.முத்தியாலு மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்  கூறினார்.
தோழர் K.முத்தியாலு தமிழ் மாநிலத் தலைவர் தொழிற்சங்க பணி காரணமாக  வெளியூர் சென்றிப்பதால் 14 -6 அன்று தான் வரவிருப்பதால் கடலூர் தோழர்களுக்கு மாநாடு சிறப்பாகவும்,வெற்றிகரமாகவும்  நடைபெற வாழ்த்துக்கள்  கூறினார்.

தோழர்  சாமிநாதன் ,செயலர் தஞ்சை  மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்  கூறினார்.
தோழர்  சாமிநாதன் ,செயலர் தஞ்சை அவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே கடலூர் மாநாட்டுக்கு வருவதாக கூறியிருந்தார்.அவரின் நெருங்கிய உறவினர் இறுதி சடங்கில் கலந்துக் கொள்ள இருப்பதால் வரமுடியவில்லை.மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்  கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக