மத்திய சங்க அறைகூவல்
24.03.2016
வியாழக்கிழமை
மாலை 5 மணிக்கு
கடலூர்
GM BSNL அலுவலகத்தின் முன்பு
78.2% IDA
இணைப்பை வலியுறுத்தி
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்டத்தின் .
அனைத்து முன்னணி தோழர்களும்
கலந்து கொள்ள எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம்
நடந்தேறியது.
60 தோழர்கள் கலந்து கொண்டனர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக