துணை பொதுமேலாளர் நிதி,துணை பொதுமேலாளர் திரு சமுத்திரவேலு அவர்கள் தலைமையில் திரு மகேஷ் AGM நிர்வாகம் தொகுத்து வழங்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது..
தோழர்கள் .S.வீரமணி, TM விழுப்புரம், M. கௌஸ்பாஷாTM விழுப்புரம், S. பொன்மலை,TM கள்ளகுறிச்சி , M. Santhi, S.TG.M விழுப்புரம், அணு ஓய்வுபெற்றனர். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக