திருமதி C.ஜெயலட்சுமி STS அவர்கள் பாராட்டு விழா
திருமதி C.ஜெயலக்ஷ்மி அவர்கள் தன்னுடைய பணி நிறைவினை ஒட்டி தன் தோழியர்கள் , நண்பர்களுடன் ஒரு விருந்து ஏற்பாடு செய்து தன்னுடைய மகிழ்ச்சியை பங்கிட்டுக்கொண்டார்.
 |
மகளிர் அணித்தலைவர் தோழியர் விஜயலட்சுமி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
|
 |
வாழ்த்திய வாழும் நெஞ்சங்கள். |
 |
மாவட்டச்செயலர் வாழ்த்திப்பேசினார்.
 |
மாவட்ட பொருளாளர் நினைவு பரிசு அளித்தார்.
வாழ்க வளமுடன் |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக