Translate

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

                                 விழுப்புரம்  மாதாந்திரக் கூட்டம் 5-4-2014                                                                                                                                                                                 மலர் 57


 Mobile 9442228182,9442292582,9486868999,9443222310

 LINKS:-  CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI    STR   TVL    KOVAI   Madurai

விழுப்புரம்  மாதாந்திரக் கூட்டம் 5-4-2014 அன்று காலை விழுப்புரம் பகுதித் தோழர்களுடன் திரு கிருஷ்ணன் தலைமையில் சிறப்பாக நடந்தது.

70 அகவை முடித்த மூத்த தோழர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்

நமதுச் செயலர் திரு வெங்கடரமணன் அவர்களுக்கு திரு சபாபதி அவர்கள் 
பொன்னாடைப் போற்றி  கௌரவித்தார்.

.
திரு S.D.முஹம்மது அலி  அவர்களுக்கு திரு S தஸ்தகிர்கான் அவர்கள் 
பொன்னாடைப் போற்றி  கௌரவித்தார்.




நமது புதிய உறுப்பினர்  திரு S.ராஜபத்மனாபன்  அவர்களுக்கு திரு கிருஷ்ணன் அவர்கள் 
பொன்னாடைப் போற்றி  கௌரவித்தார்.
  உறுப்பினர்கள் கலந்துரையாடளுடன்,சந்தேகங்களும் தீர்க்கப்பட்டது.மாவட்டச் செயலர் அண்மைய நிகழ்வுகளையும், 78.2 IDA இணைப்பின் தற்போதைய நிலையையும் எடுத்துரைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக