Translate

வெள்ளி, 31 ஜனவரி, 2014

    பணி ஓய்வு 31-1-2014             மலர் 45



31-1-2014 அன்று பணிஓய்வு பெறும் நமது தோழர்கள்

1. T.கோவிந்தசாமி SDE  விழுப்புரம்

2.G மதுரை TM விழுப்புரம்

3.A. செல்வராஜ் TM  செஞ்சி                                                    

4.L.மூர்த்தி  TM விழுப்புரம்

5.J.சொக்கம்மாள் RM திண்டிவனம்

இவர்கள் எல்லோரும்
இனிய குணம் கொண்டவர்கள்.
கடின உழைப்பாளிகள்.
பொறுப்பாக பணியாற்றி நல்லபெயர் பெற்றவர்கள்.
.
 இவர்களது  பணி ஒய்வு காலம் சிறக்க
 நமது ஓய்வுபெற்றோர்  நலச்சங்கம்
தனது நெஞ்சு நிறை வாழ்த்துக்களை   

தெரிவித்துக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக