அகில இந்திய பி.எஸ்.என்.எல்.ஓய்வு பெற்றோர் நலச்சங்கம்
பதிவு எண் 1833/2009
கைப்பேசி 9442228182,9442292582,9486868999
மலர் 1
கடலூர் BSNL மாவட்ட ஓய்வூதியர் நலச்சங்கம் 14-7-2005
இருந்து இன்றுவரை மூன்று மாவட்ட மாநாடுகளையும்,ஒரு முதல் தமிழ்மாநில மாநாட்டினையும் நடத்தி,ஓய்வுபெற்ற அனைத்து அதிகாரிகள் முதல் கடைநிலை உழியர்கள் வரை ஒன்றிணைத்து சிறந்த சேவை செய்து கொண்டு வளர்ந்துள்ளது. இதனுடைய கடந்தகால செயல்பாடுகளை சுருக்கமாக பதிவு செய்கின்றோம்.
முதலாவது
மாநாடு 14-7-2005
நமது
கடலூர் BSNL மாவட்ட ஓய்வூதியர் நலச்சங்கம் 14-7-2005
அன்று
முதன்முதலாக துவக்கப்பட்டது.கீழ்கண்டச் சங்க நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்
பட்டார்கள்.
கெளரவத்
தலைவர்: N.பாலகிருஷ்ணன் SDE (பால்கி)
தலைவர் : S.அப்துல் காதர் DE
உதவித்
தலைவர் : 1.K.சுப்ரமணியன் DE VDC
2.S.துரைசாமி LI TNV
செயலர் : K.வெங்கடரமணன்
உதவிச்
செயலர் :1.P.ஜெயராமன்
2.R.பூபாலன்
பொருளாளர் :P.நாராயணன் STS CDL
உதவிப்பொருளாளர்
:J.JOE வெற்றி
செயற்குழு
உறுப்பினர்கள் :1.Md.அஸமதுல்லா DE
2.மோகன் ரெட்டி
3.பாலசுப்ரமணியன்
இரண்டாவது
மாநாடு 28-9-2008
நமது
கடலூர் BSNL மாவட்ட ஓய்வூதியர் நலச்சங்கம் இரண்டாவது மாநாடு 28-9-2008 அன்று நடந்தது.மூத்ததோழர்கள் பொன்னாடைப் போற்றிப்
பாராட்டப் பெற்றனர்.கீழ்கண்டச் சங்க நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
கெளரவ
ஆலோசகர்: N.பாலகிருஷ்ணன் SDE (பால்கி)
தலைவர் : S.அப்துல் காதர் DE
கடலூர்.
உதவித்
தலைவர் : 1.R.சாமுவேல் SDE விழுப்புரம்.
2..S.துரைசாமி LI திண்டிவனம்.
செயலர் : K.வெங்கடரமணன்
கடலூர்.
உதவிச்
செயலர் : 1.P.ஜெயராமன்
கடலூர்.
2. P.நாராயணன் STS கடலூர்.
பொருளாளர் : R.பூபாலன் கடலூர்.
உதவிப்பொருளாளர்
: J.JOE வெற்றி
விழுப்புரம்
அமைப்பு செயலர்கள்: 1.P.சாமிக்கண்ணு DE
சிதம்பரம்
2.S.நடராஜன் பண்ருட்டி
3.B.திருநாவுக்கரசு . கடலூர்
4.S.நல்லபெருமாள் கடலூர்.
செயற்குழு
உறுப்பினர்கள்:1. S.பாண்டியன் கடலூர்
2.இரத்தினசபாபதி சிதம்பரம்
3.N.தியாகராஜன்விருத்தாசலம்
4.S.அன்வர்பாஷா செஞ்சி
5. K.இராமு கள்ளக்குறிச்சி
6. S.நாகரத்தினம் கடலூர்
7. G.பாலசுப்ரமணியன் சிதம்பரம்
மூன்றாவது மாநாடு 11-12-2011
நமது
கடலூர் BSNL மாவட்ட ஓய்வூதியர் நலச்சங்கம் இரண்டாவது மாநாடு 28-9-2008 அன்று நடந்தது.மூத்ததோழர்கள் பொன்னாடைப் போற்றிப்
பாராட்டப் பெற்றனர்.கீழ்கண்டச் சங்க நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
தலைவர் :
K.ரவீந்திரன் DGM கடலூர்.
உதவித்
தலைவர் : 1. S.துரைசாமி LI திண்டிவனம்.
2.. R.சாமுவேல்
SDE விழுப்புரம்.
3. S.அப்துல் காதர் DE கடலூர்.
செயலர் : K.வெங்கடரமணன்
கடலூர்.
உதவிச்
செயலர் : 1.P.ஜெயராமன்
கடலூர்.
2. P.நாராயணன் STS கடலூர்.
3. N.திருஞானம் கடலூர்.
பொருளாளர் : R.பூபாலன் கடலூர்.
உதவிப்பொருளாளர்
: J.JOE வெற்றி
விழுப்புரம்
அமைப்பு செயலர்கள்: 1.A.ஜெயகுமார் SDE
சிதம்பரம்
2 B.திருநாவுக்கரசு . கடலூர்.
3. S. தியாகராஜன்
பண்ருட்டி
4.M.கார்த்திகேயன் கடலூர்
செயற்குழு
உறுப்பினர்கள்:1. K.நீலகண்டன் கடலூர்
2. S.பாண்டியன் கடலூர்
3. .M.வடிவழகன் செஞ்சி
4. P.வெங்கடாசலம்
சிதம்பரம்
5. K.ஆறுமுகம் உளுந்தூர்பேட்டை
6. P.
K.ராஜகோபால் நெய்வேலி
7. B. சீனிவாசன் கடலூர்.
திரு.சண்முகசுந்தரம் விழுப்புரம். தணிக்கையாளராகவும்,
தோழர் N.பாலகிருஷ்ணன்
SDE (பால்கி), கெளரவ ஆலோசகரகவும் நியமிக்கப்பட்டனர்.
மாநாட்டினை வாழ்த்தி
கீழ்க்கண்ட நமது தோழமை சங்கதலைவர்கள்
வாழ்த்துரை வழங்கினர்.
தோழர்.D.புருஷோத்தமன் ((த.அ.ஓ.ச)
தோழர் M.மருதவாணன்(கடலூர்
நகர குடியிருப்போர் நலச்சங்கம்)
தோழர் K.சுகுமாரன்
(LIC)
தோழர் ஜெயபால் FNTO
தோழர் P.வெங்கடேசன்
(AIBSNLEA)
தோழர் S.கனகசொருபன்
தோழர் அசோகன் SNEA
தோழர் வேலாயுதம்
மீண்டும் புதிய மலர்கள் மலரும் .
நீங்கா நினைவுகள்,பழைய புகைப்படங்கள்,மலரும் நினைவுகள் அனுப்பினால் அடுத்தடுத்த பதிவுகளில் இங்கு வெளியிடப்படும்.நிறை,குறைகளை மறக்காமல் பின்னூட்டத்தில் கூறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக