Translate

வெள்ளி, 30 நவம்பர், 2018

CHQ NEWS:UNITY UNITY  THE NEED OF THE HOUR

A  COMMITTEE  OF BSNL/MTNL PENSIONERS ASSOCIATIONS (CBMPA) IS FORMED.IT IS HEARTENING TO HEAR THAT OUR GENERAL SECRETARY COMRADE GANGADARARAO IS THE CONVENER OF THE COMMITTEE.THE CBMPA HAS SENT THE FOLLOWING LETTER TO THE SECRETARY TELECOM.





செவ்வாய், 27 நவம்பர், 2018

வெள்ளி, 23 நவம்பர், 2018

வியாழன், 22 நவம்பர், 2018

உண்ணாவிரத போராட்டம் 22-11-2018 














ஏழாவது   ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதிய மாற்றத்தை BSNL 

ஓய்வூதியர்களுக்கு  1 -1-  2017 முதல் அளித்திட கோரி உண்ணாவிரத 

போராட்டம் 22-11-2018  அன்று  கடலூர் BSNL  வாடிக்கையாளர்  

சேவைமையம் எதிரில் காலை 10 மணியிலிருந்து  மாலை 5 

மணிவரை கடலூர் மாவட்ட 

அனைத்து பகுதிகளில் இருந்து மகளிர் 20 பேர் உட்பட 200 

உறுப்பினர்கள்,சங்க நிர்வாகிகள்  

கலந்துக் கொண்டனர்.தோழர் P.ஜெயராமன் மாவட்டத்தலைவர் தலைமை தாங்கி கூட்ட நிகழ்வுகளை துவக்கினார்.

NFTE,BSNLEU,SNEA,FNTO முதலிய அனைத்து சகோதர சங்கங்களும் 

கலந்துக்கொண்டு வாழ்த்துரைகளை வழங்கி எல்லோரும் 

ஒற்றுமையுடன் போராடி நமது 

நோக்கங்களை வெல்வோம் என்று சொற்பொழிவு ஆற்றினர்.

தோழர் கோவிந்தராஜ் DGMF ஒய்வு உண்ணாவிரத 

போராட்ட தோழர்களுக்கு  குளிர் பானம் அளித்தார்.
தோழர் காஜா கமாலுதீன் நன்றி கூறி கூட்ட நிகழ்வுகளை நிறைவு செய்தார்.


செவ்வாய், 20 நவம்பர், 2018

ஏழாவது   ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதிய மாற்றத்தை BSNL ஓய்வூதியர்களுக்கு  1 -1-  2017 முதல் அளித்திட கோரி உண்ணாவிரத போராட்டம் 22-11-2018  அன்று  கடலூர் BSNL CSC எதிரில்

செவ்வாய், 6 நவம்பர், 2018

         தீபாவளி நல்வாழ்த்துக்கள்  


தபால் அலுவலக சிறு சேமிப்பு அலுவலகங்களில் 1-10-2018 லிருந்து மாற்றப்பட்டுள வட்டி விகிதம்- நன்றி:கடலூர் ஜெயராமன்

ஞாயிறு, 4 நவம்பர், 2018

விழுப்புரம் பகுதி கூட்டம்  4-11-2018










தோழர்கள் P.J மாவட்ட தலைவர்,அசோகன் மாவட்ட செயலர், N.T , மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
75 உறுப்பினர்களுக்கு மேல் நவம்பர்மாத கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.தோழர் வீரராகவன் தலைமையில் கூட்டம் துவங்கியது.தோழர் வீரமணி வரவேற்புரை நிகழ்த்தினார்.
மிக முக்கிய 22-11-2018  உண்ணாவிரத போராட்டத்தில் எல்லோரையும் கலந்துக்கொள்ள கூறி,இந்தபோராட்டத்தின் முக்கிய காரனங்களையும், நாம் ஏன் இந்தபோராட்டத்தில் களத்னுக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.AIPF   தலைவர் சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்..


















































































































































வியாழன், 1 நவம்பர், 2018

பணிஓய்வு அக்டோபர் மாத பாராட்டுவிழா

கடலூர்-31.10.2018
பணிஓய்வு பெரும் தோழர்கள்

கந்தசாமி.B  SDE கடலூர்
ஜெயினி R  SSS கடலூர்
அன்பழகன் K  SSS விருத்தாசலம் 
குப்புசாமி  V   TTதிண்டிவனம்
சுந்தரம்  T   ATT விழுப்புரம்

இவர்கள் பல்லாண்டுகள் நீள் ஆயுளும் நிறைசெல்வமும் பெற்று வாழ்கவளமுடன் என்று வாழ்த்துகிறோம்.