Translate
வியாழன், 20 ஜூலை, 2017
ஞாயிறு, 9 ஜூலை, 2017
AIBSNLPWA
கடலூர் மாவட்ட சங்கம்
தனது
அஞ்சலியினை தெரிவித்துக்கொள்கிறது
தோழர் ஞானையா
NFPTE சம்மேளனத்தின் பொதுச் செயலராகப் பணியாற்றி பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட தோழர்.
NFPTE சம்மேளனத்தில் பிளவு ஏற்பட்ட போது சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு மீண்டும் ஒரு மனதாக பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆழந்த அறிவாற்றலும்
அபாரமான நினைவாற்றலும் நிறைந்தவர்
நாற்பதுக்கும் மேற்பட்ட பயனுள்ள புத்தகங்களை எழுதியுள்ளார்.
வயதின் காரணமாக இயற்கையான உடல் சோர்வு இருந்தபோதும்சிந்தனையில் இளைஞனாக விளங்கினார்
சிறந்த சமூகச் சிந்தனையாளர்
மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர் கலவி மையம் என்ற அமைப்பைத் துவங்கி ஏராளமான தோழர்களை அந்த இயக்கத்தில் இணைய வைத்தார்.
பல ஆண்டுகள் அந்த அமைப்பின் செயலாலராகப் பணியாற்றி தோழர் மதியிடம் அப்பொறுப்பைக் கொடுத்தார்.
97 ஆண்டுகள் வாழ்ந்து 08.07.2017 அன்று தனது சுவாசத்தை நிறுத்திக் கொண்டார்.
அவரது மறைவுக்கு நமது கொடி தாழ்ந்த அஞ்சலி.
Courtesy நெல்லை Website
திண்டிவனத்தில் AIBSNLPWA தோழர் P.ஜெயராமன் அவர்கள் கலந்து கொண்டு தோழர் ஞானையா அவர்களின்
புகழுரைத்தார்.
commented on
this.
11 hrs ·
ஞானத்தந்தை தோழர் ஞானையாவின்
நல்லடக்கம் (13-07-2017) அன்று கோவையில்
நடைபெறும்.
இந்திய தபால்தந்தி தொழிற்சங்கங்களின் ஒப்பற்ற தலைவர்.தலைசிறந்த மார்க்சிய ஞானாசிரியர்.தத்துவ விளக்கவுரைப் பேராசான்.ஆங்கிலம்,தமிழ் இரண்டிலும் நாற்பதுக்கும் மேலான நூலாசிரியர்.
தமிழகத்தில் குறிப்பாக தபால் தந்திப் பகுதியில் ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகளை உருவாக்கி மார்க்சிய ஞானப்பால் ஊட்டி வளர்த்த ஆசான்.தந்தையாய் நின்று எம்போன்றோரை அரவணைத்தவர்.பரிசுத்த கம்யூனிஸ்ட்.
இறுதி அஞ்சலியில் பங்கேற்று செவ்வணக்கம் செலுத்தி விடை தருவோம் வாரீர்.
தனி-2-ன் மாவட்டக் கட்சி தனது பிதாமகற்கு சிறப்பி அஞ்சலி செலுத்திட புகழஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்யப் படும்.இடம்,தேதி கலந்தாலோனைக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
வாழ்க ஞானையா புகழ்.

கடலூர் இரங்கல் கூட்ட நிகழ்வுகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)