Translate

புதன், 7 செப்டம்பர், 2016

                       பணி ஒய்வு பாராட்டு விழா 31-8-2016
31-8-2016 அன்று  பணி ஓய்வுபெற்றவர்கள்
1.செல்வி.ராஜேஸ்வரி OS GM BSNL கடலூர்
2.திருமதி B.சரோஜா OS சிதம்பரம்

3.திரு A.மகாலிங்கம் OA காட்டுமன்னார்கோயில்
4.திரு M ஆறுமுகம் II முறுக்கேரி
5.திரு N.உத்தண்டி அவலுர்பேட்டை









 
பணிஓய்வு பெற்ற இவர்கள் பல்லாண்டு  நீள் ஆயுளும்,நிறை செல்வமும் பெற்று  மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றோம்.