Translate
சனி, 20 பிப்ரவரி, 2016
சனி, 13 பிப்ரவரி, 2016
கடலூர் பகுதி இரண்டாம் ஆண்டு விழா தோழர் K.முத்தியாலு தமிழ் மாநில தலைவர் தலைமையில் 15-2-2016 அன்று காலை 10 மணியளவில் வெகு சிறப்பாக நடந்தது..நமது கடலூர் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.
கீழ் கண்ட நிகழ்ச்சி நிரலின்படி 130 உறுப்பினர்களின் பங்கேற்போடு கூட்டம் வெகுசிறப்பாக நடந்தேறியது.
மாநிலத்தலைவர் திரு முத்தியாலு அவர்கள் நமது கோரிக்கைகளின் தற்போதைய நிலைமை நமது உறுப்பினர்களின் ஒற்றுமை இவற்றை விரிவாக எடுத்துரைத்த்தார்.
கீழ்கண்ட கடலூர் பகுதி பொறுப்பாளர்கள் ஏகமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

என்ற ஒரு நம்பிக்கையோடு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)