Translate

சனி, 7 நவம்பர், 2015

78.2% IDA

 

  DEMONSTRATIONS ON 5-11-2015 in CUDDALORE


Demonstration was held in front of GM BSNL Cuddalore office.
 125 members including 25 women participated in the demonstration.


























3௦-9-2015  அன்று  பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்


3௦-9-2015  அன்று   திரு சமுத்திரவேலு DGM தலைமையில்,திரு சாந்தகுமார் DGMF முன்னிலை வகிக்க,திரு மகேஷ் AGM Admn தொகுத்து வழங்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது. 

1.தோழர்  K.பன்னீர்செல்வம்  SDE  கடலூர்

தோழர்  K.செல்வராஜ் STS கடலூர்

3.தோழர்  V.சாம்பமூர்த்தி TTA திண்டிவனம்

4.தோழர்  வேலாயுதம் TM விழுப்புரம்

நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து,பணி சேவை மடலும் அளித்து கவுரவிக்கப்பட்டனர்.

ஓய்வுபெற்ற இவர்களை உற்ற நண்பர்களும்,அலுவலக ஊழியர்களும்,தொழிற்சங்க தலைவர்களும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.

நமது சார்பில் கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டை பகிர்ந்துக்கொண்டோம்.

பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, நிறைவுடன் பணிஓய்வு பெறுவதாக கூறினர்.

                    31-10-2015  அன்று  பணி ஓய்வு பெற்ற நமது 

தோழர் R.பாபு TM விழுப்புரம்

31-10-2015 அன்று   திருமதி ஜெயந்தி அபர்ணா DGM தலைமையில்,திரு சாந்தகுமார் DGMF முன்னிலை வகிக்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது. 
நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து,பணி சேவை மடலும் அளித்து கவுரவிக்கப்பட்டார்.
ஓய்வுபெற்ற இவர்களை உற்ற நண்பர்களும்,அலுவலக ஊழியர்களும்,தொழிற்சங்க தலைவர்களும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.

நமது சார்பில் கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டை பகிர்ந்துக்கொண்டோம்.