Translate

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

நமது மாண்புமிகு அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாதுக்கு கோரிக்கை.

                 தபால் அட்டை கோரிக்கை 

நமது bsnl ஓய்வூதியர்கள் அனைவரும் நமது மாண்புமிகு அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாதுக்கு தபால் அட்டை மூலமாக காலதாமதம் ஆகின்ற 78.2% IDA பலனை நமக்கும் அளித்திட அவர் தலையிட்டு விரைவில் வழங்க வேண்டி கோரிக்கையினை அனுப்புமாறு வேண்டுகின்றோம்.
தஞ்சையில்  4-2-2015 அன்று நமது கோரிக்கை தாங்கிய 398 தபால் அட்டைகளும், 45 குறுஞ்செய்திகளும்,10 EMAIL களும் நமது உறுப்பினர்கள் அனுப்பியுள்ளதாக திரு V.சாமிநாதன் தஞ்சை மாவட்ட செயலர் கூறியுள்ளார்.