tag:blogger.com,1999:blog-6046680758983065623.post7654175036594315424..comments2023-10-28T16:11:03.606+05:30Comments on http://aibsnlpwacuddalore.blogspot.in : aibsnlpwacuddalore.blogspot.inhttp://www.blogger.com/profile/01446307732723926817noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6046680758983065623.post-41485928823009573322016-05-04T08:51:34.141+05:302016-05-04T08:51:34.141+05:30தோழர் DR போன்றவர்கள் அரிதானவரகள். அவருடன் பழகியவர்...தோழர் DR போன்றவர்கள் அரிதானவரகள். அவருடன் பழகியவர்கள் பேறு பெற்றவர்கள். அவரின் நேர்மை, பணியில் அர்ப்பணிப்பு, அநீதி எனத் தெரிந்தால் தயங்காமல் ரெளத்திரம் கொள்ளும் போராளி, உதவி எனக்கேட்டுவிட்டால் எவருக்கும் உருகும் அவரது உள்ளம், உறுதியான மனம்.... என்ன மனிதர் அவர்!! DR,TR, PJ என்ற மூவர் அணி இந்த மாவட்டத்தின் வரம். அவர் விட்டுச்சென்றிருக்கும் வெற்றிடத்தை நிரப்புவது கடினம். எப்போதோ ஒரு முறை பூக்கும் குறிஞ்சிமலர் அவர். அவரது பாணியில் இயங்குபவர்கள் இல்லை. தோழருக்கு எனது பணி வான அஞ்சலி. Balaramanhttps://www.blogger.com/profile/00480653413521292656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6046680758983065623.post-2962595843721236572016-05-04T08:50:30.825+05:302016-05-04T08:50:30.825+05:30தோழர் DR போன்றவர்கள் அரிதானவரகள். அவருடன் பழகியவர்...தோழர் DR போன்றவர்கள் அரிதானவரகள். அவருடன் பழகியவர்கள் பேறு பெற்றவர்கள். அவரின் நேர்மை, பணியில் அர்ப்பணிப்பு, அநீதி எனத் தெரிந்தால் தயங்காமல் ரெளத்திரம் கொள்ளும் போராளி, உதவி எனக்கேட்டுவிட்டால் எவருக்கும் உருகும் அவரது உள்ளம், உறுதியான மனம்.... என்ன மனிதர் அவர்!! DR,TR, PJ என்ற மூவர் அணி இந்த மாவட்டத்தின் வரம். அவர் விட்டுச்சென்றிருக்கும் வெற்றிடத்தை நிரப்புவது கடினம். எப்போதோ ஒரு முறை பூக்கும் குறிஞ்சிமலர் அவர். அவரது பாணியில் இயங்குபவர்கள் இல்லை. தோழருக்கு எனது பணி வான அஞ்சலி. Balaramanhttps://www.blogger.com/profile/00480653413521292656noreply@blogger.com